Header Ads

Breaking News
recent

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவரின் உடல் நிலை மோசம் !!



இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 72 பேரில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருவருக்கும் கொரோனா தொற்றினை அடுத்து நியுமோனியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருக்கு கொழும்பு காசல் வைத்தியசாலையில் இன்று குழந்தை கிடைத்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் இலங்கையில் 13 கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இணங்காணப்பட்டமையை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 72 ஆக உயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.