Header Ads

Breaking News
recent

ஹாண்ட் சானிடிசர் பற்றாக்குறையை நீக்கியுள்ளது - கத்தார்


கத்தாரில் தட்டுப்பாடு நிலவிய ஹாண்ட் சானிடிசர்களை (Hand sanitisers) கத்தார் உடனடியாக உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பியுள்ளது.

கத்தாரில் கொரோனா பாதிப்புக்களானவர்களின் எண்ணிக்கை 18 ஐ தாண்டியதால் அனைத்து சந்தைகளிலும் ஹாண்ட் சானிடிசர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது.

கத்தார் ஏற்கனவே வாக்குறுதியளித்தது போல் ஹாண்ட் சானிடிசர்களை உள்ளூரில் உற்பத்தி செய்து அனைத்து சந்தைகளுக்கு விநியோகித்து ஹாண்ட் சானிடிசர் பற்றாக்குறையை நீக்கியுள்ளது.

இப்படியான சேவையினால்தான் இங்கு உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு மக்கள் இன்னும் கத்தார் மன்னருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர்.

Powered by Blogger.