நீர் துண்டிப்பு!
திருத்த வேலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை [2020.03.12] காலை 5.00am மணி தொடக்கம் இரவு 6.00pm வரை கந்தளாய்,தம்பலகாமம்,கிண்ணியா, வெள்ளைமணல், சீனகுடா, பாலையூத்து ,ஆண்டாங்குளம், திருகோணமலை நகரம் போன்ற பிரதேசங்களில் நீர்த்துண்டிக்கப்படும்.
எனவே அசௌகரியங்களில் இருந்தது தவிர்ந்கொள்ள நீரினை சேமித்துகொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்
தகவல் - 0762958276 (தே,நீ,வ,வ,சபை)
எனவே அசௌகரியங்களில் இருந்தது தவிர்ந்கொள்ள நீரினை சேமித்துகொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்
தகவல் - 0762958276 (தே,நீ,வ,வ,சபை)
Credit : Sajath Vellaimanal