Header Ads

Breaking News
recent

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்!

இன்று மாலை 6 மணிமுதல் எதிர் வரும் திகட்கிழமை வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறாமல் வீடுகளில் தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.