Header Ads

Breaking News
recent

ஜனாசா அறிவித்தல்!

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்


மான்குட்டி என்றழைக்கப்படும் பஷீர் அவர்கள் இன்று (20. 03. 2020) காலை 4 மணியளவில் காலமானார்கள்.
ஜனாசா நல்லடக்கம் இன்று (20. 03. 2020) காலை 10.30 மணியளவில் மூதூர் பெரிய பள்ளியில் தொழுவிக்கப்பட்டு பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு மேலான “ஜன்னத்துல் பிரதௌஸ்” எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக ஆமீன்.
Powered by Blogger.