Header Ads

Breaking News
recent

நிர்பயா வழக்கு - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!



டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார் பவன் ஜல்லாத்
மேலும் இவ்வழக்கானது  2012 டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு 2020 மார்ச் மாதம் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.