Header Ads

Breaking News
recent

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலங்களுக்கும் அறிவித்துள்ளார்.

Powered by Blogger.