தேர்தல் ஆணையாளரினால் இறுக்கமான சுற்றுநிரூபம் வெளிடப்பட்டுள்ளது!
கொரோனா நிவாரணப் பணிகளில் அரசியல்வாதிகள் மேற்கொள்வது
முற்றாகத் தடை என்றும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா சம்மந்தப்பட்ட நிருவாக / நிவாரண விவகாரங்களில் பாராளுமன்ற வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ, மேயர்களோ, தவிசாளர்களோ ஈடுபட முடியாது எனவும் -
உள்ளூராட்சி மன்றங்களின் கடைமைகளை அதிகாரிகள் (ஆணையாளர்கள், செயலாளர்கள் etc...) செய்ய வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என தடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சுற்றுநிரூபம் இணைக்கப்பட்டுள்ளது.
