கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நாடுகளுக்கு பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு :
இதற்கமைய, 1.8 மில்லியன் முகக் கவசங்கள் மற்றும் 210 பரிசோதனை ஆடைகள் உள்ளிட்ட இன்னும் பல பொருட்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான், பங்களாதோஷ், கம்போடியா, லாவோஸ், மாலைதீவு, மொங்கோலியா, மியன்மார், நேபால் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இவ்வாறான பொருட்களை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை விரைவாக விநியோகிக்க முடியாதுள்ளதாவும், எனினும் முடியுமான அளவு அவற்றை விரைவில் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அலிபாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெக் மா மேலும் கூறியுள்ளார்.
இவற்றை விரைவாக விநியோகிக்க முடியாதுள்ளதாவும், எனினும் முடியுமான அளவு அவற்றை விரைவில் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அலிபாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெக் மா மேலும் கூறியுள்ளார்.