Header Ads

Breaking News
recent

ஒரு நிமிடம் ஒதுக்கி முழுமையாக வாசியுங்கள்!

நமது தமிழ் பேசும் சமூகத்திற்கான ஊடகம் !

திருகோணமலை நகரின்  ஊடகத்துறை சார்ந்து சுயாதீனமாக இயங்கிய தனிநபர்களை ஒன்றிணைத்து ஒரு பொது அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள
Max தமிழ் Media Network (இது திறமைக்கான தேடல்)  என்ற தாய் வலையமைப்பு ஊடாக www.maxtamilmedia.com , முகநூல் பக்கம் 
maxtamilnews.lk , youtube Channel maxtamiltv , Online Radio maxtamilmedia.fm எனும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல நல்ல விடயங்களை சுமந்து உலா வந்துகொண்டிருக்கும் எமது  வலையமைப்பானது சமூகம் சார்த்த தொன்று நிறுவனமாகவும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது  எமது சமூக வலைத்தள பக்கத்திற்கு உங்கள் பூரண ஒத்துழைப்பு,அனுசரணை, ஆதரவினையும் வழங்கி உதவுங்கள்.

இனிவரும் காலங்களில் எமது பிரதேசத்தின் ஊடக தேவையும், சேவையும் சமூக நலனை மையப்படுத்தி இதனூடாக இன மத மொழி பேதமின்றி நடுநிலையாக எவ்வித தயக்கமும் இன்றி முன்னெடுக்கப்படும். எமது பிரதேசத்தின் நீண்டகால ஊடக வெற்றிடம் நிலவி வந்த நிலையில் எமது Max தமிழ் Media Network  ஊடாக இந்த ஊடகப் பயணம் ஆரம்பமாகின்றது என்ற நற்செய்தியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.


Max தமிழ் Media Network
திருகோணமலை


Hotline - 075 488 9999
Contact - 026 490 9050
E-mail - maxtamilmedia@gmail.com
Web - www.maxtamilmedia.com
Facebook - facebook.com/maxtamilnews.lk
Youtube - max tamilmedia
               - maxtamiltv.lk










Powered by Blogger.