Header Ads

Breaking News
recent

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.


12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.
Powered by Blogger.