இலங்கையில் கொரோனா மேலும் பரவும் சந்தேகம் !
இலங்கையில் கொரோனா பரவும் அபாயமுள்ள இடங்கள் அறிவிப்பு!
மேட்படி புத்தளம் மாவட்டம், மேல் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..