இலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி!
இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியான சுற்றுலாத்துறை வழிகாட்டியான 50 வயது நபர் அங்கொடை தேசிய தொற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த நபருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
