Header Ads

Breaking News
recent

மக்களுக்கான முக்கிய அறிவித்தல்


நாளைய தினம் சில பகுதிகளில் ஊரடங்குச்சட்டம்  தளர்த்தப்படவுள்ளது .
இதனைத்தொடர்ந்து நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ளது .

இதற்கமைய மேல் மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்த்து ஏனைய பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படவுள்ளது .


மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Powered by Blogger.