அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு!
கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலுமி ஒருவரினாலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.