Header Ads

Breaking News
recent

இவருக்கு உதவ முன்வாருங்கள் !



வடமராட்சி பருத்தித்துறை நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு உதவ முன்வாருங்கள்.

திருகோணமலைய சேர்ந்தவரும் திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற 28 வயதையுடைய குமாரத்னம் ஜெராட் என்பவராகிய இவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக (மேற்குறித்த தகவல் அவரே வழங்கினார்) யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அநாதரவாக திரிகின்றார்.

இவரின் உறவினர் யாராவது இவரை தேடிக்கொண்டு இருப்பார்களானால் இதனை பகிர்வதன் மூலம் அவரை கண்டு பிடிக்க உதவி செய்யுங்கள்.

Contact This Facebook ID

https://www.facebook.com/maickelsportsclub
Powered by Blogger.