பதவி விலகியுள்ளார் மேல்மாகாண ஆளுநர்
மேல்மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல பதவி விலகியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மேல்மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபோல பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது