Header Ads

Breaking News
recent

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் : பாதுகாப்பு அமைச்சின் கீழ்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்றிரவு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.