Header Ads

Breaking News
recent

நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் ஜான்வி கபூர்.


தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று, தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு – வெள்ளை புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ‘ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணர்கிறேன்’ 

நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாக ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.

நன்றி : சினி Max
Powered by Blogger.