திறப்புவிழா : ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று (09) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமையக திறப்புவிழா சர்வமத பிரார்த்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்றது .
நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான இடமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திகழும் என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Credit : Mahee
