Header Ads

Breaking News
recent

ஊரடங்கு சட்டத்திட்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய திருமலை !!

இரண்டாவது நாளாக ஸ்தம்பிதம் அடைந்த திருமலை நகர்.


 இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருவதுடன் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டதையடுத்து திருமலை மக்கள் கொரோனா ஒழிப்பு க்கு முழு ஒத்துழைப்பை வழங்கியமையை காணக்கூடியதாக இருந்தது.

Powered by Blogger.