Header Ads

Breaking News
recent

வத்தளை மற்றும் ஜா-ஏல பிரதேசத்தில் ஊரடங்கு அமுல் !


வத்தளை மற்றும் ஜா-ஏல  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிட்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.