கொழும்பு நகரில் சில தினங்களாக வளிமண்டல மாசடைவு மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறைவடைந்தமைக்கு காரணம் தொழிற்துறை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து குறைந்தமை என கட்டிட ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வளிமண்டல மாசடைவு மட்டம் குறைவு !!!
Reviewed by
maxmedia
on
March 19, 2020
Rating:
5