மட்டக்களப்பு கல்லடி கடைத்தொகுதில் தீப்பரவல் !
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் உள்ள கடைத்தொகுதியில் தீ விபத்து..
தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க தீவிர முயற்ச்சில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கட்டாரியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது