Header Ads

Breaking News
recent

பொது மக்களின் கவனத்திற்கு !

கொரோனோ(COVID-19) நோய் கிண்ணியா பிரதேசத்திலும் பரவுவதை தடுப்பதற்கான முன்ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான கலந்துரையாடல் கிண்ணியா தளவைத்தியசாலையில் இடம்பெற்றது இதில் பல தீர்மானகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.....

TRIAGE System in OPD-covid-19 நோய் சந்தேகத்திற்குரியவர்களையும் மற்ற நோயாளிகளையும் OPD இல் பிரித்தெடுத்தல்.

OPD இல் நபர்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்தல்

பார்வையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தல்

பார்வையிடும் நேரத்தினை குறைத்தல்

பார்வையிட வருவோருக்கு PASS வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தல்

தேவையில்லாளமல் வைத்தியசாலைக்கு வரும் நபர்களையும் வாகனங்களையும் தடுத்தல்

தொற்றாநோய் கிளினிக்(medical clinic) மருந்துகளை இரண்டு மாதங்களுக்கு வழங்குதல்

முடியுமானவர்கள் வைத்தியசாலைக்கு Mask அணிந்து வருதல்,கைகளை கழுவும் நடைமுறையை பேனுதல்.

Hospital Staff சம்பந்தமான விடயங்கள்

அவர்களின் நோய் தொற்றாமைக்கான பாதுகாப்பு

Curfew நேரத்தில் பிரயான அனுமதி

Update-COVID-19 பற்றிய தகவல்களை வழங்குதல்.

மேலும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்க வெண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.




Powered by Blogger.