Header Ads

Breaking News
recent

இத்தாலியில் இன்று மாட்டும் 743 பேர் பலி !

இத்தாலியின் கொரோனா வைரஸ் காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6000 ஆக அதிகரித்துள்ளது.

 இன்றய தினம் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர் மேலும் நாடு முழுவதும் முதலில் பாதிக்கப்பட்டவர்களில் 8432 பேர் முழுமையாக குமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.