கொரோனா வைரஸ் சவால்களை எதிர் கொள்ள ஜனாதிபதி தலைமையிலான அரசு தயாராக உள்ளது. தேவையற்ற அச்சங்களை உருவாக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் தாமதமின்றி பொது மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றும் பிரதமர் தெரிவித்தார்.