Header Ads

Breaking News
recent

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விசேட சலுகை !

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு அன்றாட அலுவலக வேலைகளை செய்வதற்கு வாய்ப்பினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனடிப்படையில் நாளை முதல் 27ம் திகதி வரை இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவ் நடைமுறை தொடர்பில் ஊடக சந்திப்பின் மூலம் தெளிவு படுத்துவதாக தெரிவித்துள்ளது.
Powered by Blogger.