Header Ads

Breaking News
recent

CTB ஊழியர்களுக்கும் விடுமுறை !

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில்.
இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 இது தொடர்பான உத்தரவினை போக்குவரத்துச்சபையின் அனைத்து   சாலைகளிட்கும் வழங்கியுள்ளதாகவும் மேலும் பொதுப்போக்குவரத்தின் ஊடாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏட்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனை கருத்தில் கொண்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.