புல்மோட்டை பொதுச்சுகாதார பரிசோதகரின் விஷேட வேண்டுகோள்!
(உங்கள் நண்பன் பிர்தௌஸ்)
புல்மோட்டை பிரதேசத்தில் மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து யாராவது வந்திருந்தால் அவர்கள் தங்களைப்பதிவு செய்வது கட்டாயமாகும்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் அவ்வாறானவர்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் என்னைத் தொடர்பு கொள்வது உங்களுக்கு மிகவும் இலகுவானதாக அமையும்.
எனவே கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் தங்களது குடும்பத்தினர்களையும் பாதுகாத்து நமது நாட்டிலிருந்து கொரோனாவை முழுமையாக ஒழித்துக்கட்டி வழமை நிலையை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல்!
UL.பழீல்-Dip in PHI,
பொதுசுகாதார பரிசோதகர்,
புல்மோட்டை.
0711653027.
UL.பழீல்-Dip in PHI,
பொதுசுகாதார பரிசோதகர்,
புல்மோட்டை.
0711653027.