அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.