Header Ads

Breaking News
recent

ஊரடங்கு விழிப்புணர்வுக்காக !!




* தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

* கடந்த வெள்ளி 6 மணி முதல் அமுல் படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரித்துள்ளார்

இதில் வெட்கப்பட வேண்டிய விடயம் என்ன்வென்றால் ஊரடங்குச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்ளில் 90வீதம் முஸ்லீம் இளைஞர்கள்.
ACJU பிரதித் தலைவர் மௌலவி உமர்தீன் ஹஷ்ரத் கவலை தெரிவித்துள்ளதாகவும். மேலும் இதனை மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று நோயினை இல்லாதொழிக்க முடியாதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. 
Powered by Blogger.