Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றுக்கு 80 ஆக உயர்வு!!


கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 3 பேர் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இதே வேளை சீன பெண் ஏற்கனவே சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.