யாழில் முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார் !!
இவர் மத போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கபபடுகிறது.
இனியாவது சற்றும் தாமதியாமல் உங்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே வைத்தியசாலையை நாடவும் இந்நோய் பரவும் வீதம் அதிகமே தவிர குணப்படுத்தக்கூடியது.
ஆகவே உடனடியாக சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவும்.