Header Ads

Breaking News
recent

மனமார்ந்த நன்றி : Max Tamil Media உதவும் கரங்கள் திட்டம்








Max Tamil Media உதவும் கரங்கள் செயற்திட்டத்துக்கு குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் தொலைபேசி மூலமாகவும் மின்னச்சல் மூலமாகவும் தொடர்புக்கொண்டு தாமாகவே முன் வந்து உதவிக்கரம் நீட்டிய நண்பர்கள்,உறவினர்கள், தனவந்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன்.
நல்லுள்ளங் கொண்ட நண்பர்கள்,உறவினர்கள்,தனவந்தர்களையும்  மன்னித்து அவர்களது வியாபாரம் குடும்ப வாழ்க்கை என்பவற்றில் ஈமானை உறுதியாக்கி ஈருலகிலும் உனது அருளை வழங்குவாயாக.
ஆமீன் ஆமீன்"


இவர்கள் கையளித்த பொருட்களின் மூலம் சுமார் 15 குடும்பங்களுக்கான அத்தியவசிய பொருட்களை தந்துதவினார்கள். மேலும் இன்ஷா அல்லாஹ் நாளை அல்லது நாளை மறுதினம் இவை அனைத்தும் உரியவர்கள் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது எமது கட்டாய பொறுப்பாக இருக்கின்றது.



 மேலும் தர்மம் செய்யக்கூடிய மனம் கொண்ட நண்பர்கள்,தனவந்தர்கள் எம்மை தொடர்புக்கொண்டால்  இன்னும் சில குடும்பங்கள் ஒரு நேர உணவைக்கூட உண்பதற்கான சந்தர்ப்பம் உங்களால் நிறைவேறும்.

''முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” 
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல் : புகாரி 6539



பயணிக்க இருக்கும் இடங்கள் 
கப்பல்துறை/தம்பலகாமம் 
கன்னியா/துவராங்காடு 
ஜமாலியா/நிலாவெளி


நன்றி 
Max Tamil Media 
உதவும் கரங்கள் 
குழுமம்
தொடர்புகளுக்கு :
075-488 9999

Powered by Blogger.