Header Ads

Breaking News
recent

திருமலை நகரில் Face Masks (மாஸ்க்) தட்டுப்பாடு : ஓரளவேனும் நிவர்த்தி செய்த மொடர்ன் டெய்லர் உரிமையாளர்

திருமலை நகரில் Face Masks (மாஸ்க்) தட்டுப்பாடு நிலவி வந்ததை அடுத்து மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவிப்பதை எங்களால் உணர முடிந்தது.
.
மேலும் இவ் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக திருகோணமலையில் மொடர்ன் டெய்லர் உரிமையாளர் Mr.முஜீப் அவர்கள் குறிகிய நாளைக்குள் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் பல சிரமத்துக்கு மத்தியில் இலவசமாக Face Masks (மாஸ்க்) வழங்கியிருக்கிறார்.
 வாழ்த்துக்கள்.



 மேலும் இவரைப்பற்றி குறிப்பிட வேண்டிய விடயம் என்ன வென்றால் இவர் மேலும் பல விசேட தேவை உடையவர்களுக்கும் பல உதவிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இவருடன் கடமை புரியும் ஊழியர்களுக்கும்  உடல் ஆரோக்கியத்தையும் தொழிலில் மேலும் பரக்கத்தையும் வழங்க வேண்டும் என்று அல்லாஹ் வை பிரார்த்திப்பதோடு சகோதர மதத்தவர்களும் இவருக்கு பாராட்டினையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.