Header Ads

Breaking News
recent

கனடாவில் பொலிஸ் உடையில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16பேர் உயிரிழப்பு!

Cnadia நாட்டின் Nova Scotia மாகாணத்தின் Enfield பகுதியிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருந்தது அப்போது அங்கு பொலிஸ் வாகனத்தில் போலியாக காவலர் போல உடை அணிந்து வந்த

மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த
பொதுமக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸ் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர்.
மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் பொலிஸ் அதிகாரி உற்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Powered by Blogger.