இலங்கையில் புதிதாக மேலும் 3பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162ஆக உயர்வு.