Header Ads

Breaking News
recent

மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்கள் 217 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் இதுவரை மொத்தமாக 56 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.