பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.