கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளளார்.