Header Ads

Breaking News
recent

இயேசு கிறிஸ்துவின் சிலுவைச்சாவை நினைவுகூரும் பெரிய வெள்ளி இன்று!


(திருமலை பாயிஸ்)
மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசுவின் மரணம் என்பது உலகறிந்த உண்மை.

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளையே புனித வெள்ளியாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

புனித வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் ஆண்டவருடையை திருப்பாடுகளில் வெள்ளி (Good Friday) என்றும் சொல்கின்றனர்.

இந்த தினத்தை இயேசுகிறிஸ்து, தான் அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச்சாவையும் நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுஷ்டிகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினை கிறித்தவர்கள் நினைவுகூறும் இந்த தினத்தில் அவர்களோடு MAX தமிழ் MEDIA குழுமமும் இணைந்து நினைவுகூர்கின்றது.
Powered by Blogger.