Header Ads

Breaking News
recent

ஹொரோவப்பொத்தானை முதலாவது கொரோனா சந்தேகநபர் இனம்காணப்பட்டார்!

(ஹொரோவப்பொத்தானை நஸீம்)
ஹொரோவப்பொத்தானை முதலாவது கொரோனா சந்தேகநபர் இனம்காணப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிசர கடற்படை  முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவரென ஹொரோவப்பொத்தானை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.மேலும் இது சம்பந்தமாக விசேட கூட்டமொன்றினையும் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Powered by Blogger.