MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி"

இவ்வருட புனித ரமழானின் 25 நாட்களில் 25 கேள்விகளுக்கு 05 தெரிவு பதில்களுடன் 10 வெற்றியாளர்களை தேர்தெடுக்கும் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி" நிகழ்ச்சியினை "MAX தமிழ்" ஊடக வலையமைப்பு உங்களுக்கு வழங்க காத்திருக்கின்றது .
காலை 05.00 மணிக்குள் உங்களுக்கு ஒரு கேள்வி வழங்கப்பட்டு 05 தெரிவு விடைகளும் வழங்கப்படும். அதில் சரியான விடையைத் தெரிவு செய்து விடையளிக்க வேண்டும். உங்களது விடைகள் மாலை 06.00 மணிக்கு முதல் வட்சப் மூலம் மாத்திரம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
26 ம் நாள் குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் 10 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொதிகள் காத்திருக்கின்றன. அத்தோடு தொடர்ச்சியாக சரியான விடை அனுப்புவோருக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் கேள்விகள் எமது Youtube Channel லில் தரவேற்றம் செய்யப்படும். கேட்கப்படும் கேள்விக்கு உங்களது சரியான பதிலை உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், விடை என்பவற்றை குறிப்பிட்டு
075 - 488 9999 எனும் Whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
கேள்விகளோடு இணைந்து கொள்ள கீழுள்ள எமது Youtube Channel லிங்கை கிளிக் செய்து அதை Subscribe செய்து எமது கேள்விகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
இவ்வருட ரமழான் மாதத்தினை பயனுள்ளதாக கழிக்க "MAX தமிழ்" உடன் இணைந்து கொள்ளுங்கள்.