பொலிஸாரின் வேண்டுகோள்.

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
ஊரடங்கு சட்ட அனுமதிப்
பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார்.