Header Ads

Breaking News
recent

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்



மே மாதம் 4ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு, மே மாதம் 11ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் 18ஆம் திகதி ஏனைய மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்

Powered by Blogger.