குடிபோதையில் ஏற்ப்பட்ட தகராறில் இருவர் வைத்தியசாலையில் !

பூநகரி கிராஞ்சியில் அண்ணனுடன் கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவனை கடற்படையினர் குடி போதையில் அடித்து கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Reviewed by maxmedia
on
April 12, 2020
Rating: 5