நிவாரண பணிகள் ஆரம்பம்பம் - ஹொரொவ்பொத்தான

ஹொரொவ்பொத்தான N.M.நஸீம் )
நிவாரண பணிகள் ஆரம்பம்பம்
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு வாழ்க்கை செலவீனங்களுக்கு கஷ்டப்படும் மக்கள் நிவாரணங்களை வேண்டி நிற்கும் தருணம் இது
அவ்வாறே ஹொரொவ்பொத்தான பிரதேசத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் ஹொரொவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா மற்றும் பிரதேசவாழ் முக்யஸ்தர்களாலும்(Relief Team Horowpothana) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 2000 பெறுமதியான உளர் உணவு பொதிகள் வழங்கப்படவுள்ளன.