கண்டு பிடிக்கப்படும் கொரொனா நோயாளர்களில் எவராவது, சிறுபான்மையினர் இருந்தால், அவர்களை இந்து, இஸ்லாமியர் என்று வகைப்படுத்தும் அரசு ஆதரவு சிங்கள ஊடகங்கள், கூலிக்கு மாறடிக்கும் முகநூல் இணையர்கள், நோயாளி
சிங்கள பெளத்தர் என்றால் மூடிக்கொள்கிறார்கள்.
சிங்கள பௌத்தருக்கு கொரோனா வந்தால் மூடி மறைக்கிறது சிங்கள ஊடகம் - மனோ கணேசன்
Reviewed by maxmedia
on
April 23, 2020
Rating: 5