நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வருமானம் குறைந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரு தொகை அரிசி பொதிகள் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், முன்னாள் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் சல்மான் பாரீஷ் மற்றும் லக்சல நிறுவனத்தின் பணிப்பாளர் AAA.றுவைஷ் ஆகியோரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.